துதிப் பாடல்கள்

என்னை அழைத்தவர் என்னை நடத்துவார்

Ennai Azhaithavar Ennai Nadathuvaar

என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன்

வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2

தொடங்கினவர் அதை முடித்திடுவார் என்னேரமும் எந்தன் உடனிருப்பார் -2

என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன்

வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2

தேவைகள் என் கண்முன்னே மதிலாக நின்றாலும்

நெருக்கங்கள் என்னை சுற்றி தடையாக நின்றாலும் - 2

செங்கடல் இரண்டாகப் பிளந்திடுவார் தண்ணீரை மதிலாக நிற்க செய்வார் -2

என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன்

வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2

ஆபத்துக்காலத்தில் துணையாக நிற்பாரே சோதனை நேரத்தில் ஜெயித்திட வைப்பாரே -2

தண்ணீரில் நடந்தாலும் பயமில்லையே அக்கினி சூழ்ந்தாலும் திகில் இல்லையே - 2

என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன்

வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு