துதிப் பாடல்கள்

என்னை ஆனந்த தைலதால்

Ennai Aanandha Thailadhaal

என்னை ஆனந்த தைலத்தால்

அபிஷேகம் செய்திடும்

ஆவியானவரே - (4)

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - (4)

உலர்ந்த எலும்புகள்

உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - (2)

வறண்ட நிலங்கள்

வயல்வெளி ஆகட்டும் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

நுகங்கள் முறிந்து

கட்டுகள் அவிழட்டும் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

சபைகளெல்லாம்

பரிசுத்தமாகட்டும் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு