என்ன சொக்குபொடி போட்டாரோ தெரியல
எம்மனசு அவரை மறக்கல்
அடக்கி வச்சாலும் அங்கல - 2
துள்ளிகிட்டு தேவர் பின்னால - மனசு
தூங்க வச்சாலும் தூங்கல - அவர்
துதித்தே பாட மறக்கல ஆ ஆ
இயேசு இயேசு என்ற சொல்லி - 2
இரவிலும் பிதற்றுது தன்னால - வாய்
சோறு தண்ணி எதுவும் புடிக்கல
தரையில் சாய்ந்து உறங்க விரும்பல ஆ ஆ
எப்போது பார்ப்பேனோ தெரியல - அவர
பாடல் படுது அவர் நெனப்புல - மனசு
இயேசு ரொம்ப எனக்கு புடிச்சவரு .
என் உயிரில் உயிராய் கலந்தவருஆ ஆ
சோதனை வேதனை எதுவரினும்
என்னைவிட்டு பிரிக்க முடியாது - அவரை
என்னைவிட்டு எதவும் பிரிக்காது