என்ன அதிசயம் ஓ ஓ
உம் அன்பின் வார்த்தைகள் ஓ ஓ - 2
அதிசயம் அதிசயம் நீரே என் அதிசயம்
இயேசுவே இயேசுவே நீரே என் அதிசயம் - 2
கடுகளவு விசுவாசத்தை கனப்படுத்தும்
உந்தன் அன்பு அதிசயமே - 2
அற்பவிசுவாசி ஆகிய என்மீதும்
நீர் காட்டும் அன்பு அதிசயமே - 2
பேதைகளை ஞானியாக மாற்றிடும்
உந்தன் அன்பு அதிசயமே - 2
எந்தன் பாடல்கள் செவ்வையாய் மாற்றிடும்
உந்தனின் அன்பு அதிசயமே - 2