துதிப் பாடல்கள்

எங்களோடு கூட

Engalodu Kooda

எங்களோடு கூட இருக்கும் எங்களின் தேவா

இதய ராஜனே எங்கள் மணவாளனே

எங்களின் கூட இருக்கும் எங்கள் தேவா

எங்களின் தேவா ஐயா எங்களின் தேவா

எங்களின் தேவா ஐயா எங்களின் தேவா

1.நோக்கி கூப்பிடுவோம் நேரில் வந்திடுவீர்

அமர்ந்து காத்திருப்போம் ஆறுதல் தந்திடுவீர்

எங்கள் உள்ளம் மகிழுது எங்கள் ஆண்டவா உம்மால்

உம்மையே துதித்து நாங்கள் எந்நாளும்

மகிழ்ந்திடுவோம் -எங்களோடு

2. உள்ளம் அதின் பாரங்களை நீக்கிடும் தேவனே

உத்தம ராஜனே நித்திய பிதாவே

எங்கள் உள்ளம் மகிழுது எங்கள் ஆண்டவா உம்மால்

உம்மையே துதித்து நாங்கள் எந்நாளும்

மகிழ்ந்திடுவோம் -எங்களோடு

3. நீதியால் நிறைந்தவரே நித்தியமானவரே

காத்திடும் தேவனே கருணை வைத்தவரே

எங்கள் உள்ளம் மகிழுது எங்கள் ஆண்டவா உம்மால்

உம்மையே துதித்து நாங்கள் எந்நாளும்

மகிழ்ந்திடுவோம் -எங்களோடு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு