எங்கள் அன்பின் பரலோக தகப்பனே
என்னை ஆளும் என் தெய்வ ராஜனே
நீர் போதும் என் வாழ்வில் நீரே போதுமே-2
யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீரே
யெகோவாயீரே பார்த்துக்கொள்வீரே
போதும் போதுமே நீர் போதும் போதுமே-2
யெகோவா ரப்பா சுகம் தரும் தேவன்
போதும் போதுமே நீரே போதும் போதுமே-2
நீர் போதும் என் வாழ்வில் நீரே போதுமே-2
யெகோவாநிசியே எங்கள் ஜெயக்கொடியே
யெகோவாநிசியே எங்கள் ஜெயக்கொடியே
போதும் போதுமே நீர் போதும் போதுமே-2
யெகோவாரூவா எங்கள் நல்ல மேய்ப்பர்
போதும் போதுமே நீரே போதும் போதுமே-2
நீர் போதும் என் வாழ்வில் நீரே போதுமே-2
யெகோவாஷம்மா கூட இருக்கிறீர்
யெகோவாஷம்மா கூட இருக்கிறீர்
போதும் போதுமே நீர் போதும் போதுமே-2
யெகோவா ஷாலோம் சமாதானமே
போதும் போதுமே நீரே போதும் போதுமே-2
நீர் போதும் என் வாழ்வில் நீரே போதுமே-2
எல்ரோயீ என்னை காண்கிற தேவன்
எல்ரோயீ என்னை காண்கிற தேவன்
போதும் போதுமே நீர் போதும் போதுமே-2
எல்ஷடாய் சர்வ வல்லமையுள்ளவர்
போதும் போதுமே நீரே போதும் போதுமே-2
நீர் போதும் என் வாழ்வில் நீரே போதுமே-2