என்றென்றைக்குமே தனியாய் இரதே
இயேசுவை நீ நண்பராக்கிக்கொள் – 2
வாழ்க்கையில் பயனும் தனிமையனாதே
அதில் இயேசுவை நண்பராக்கிக்கொள்
உலகில் கிடைக்கும் அன்பும் சந்தோஷமும்
அவை எல்லாம் மாறிபோகுமே
காலங்கள் மாறிடும் நேரங்கள் மாறிடும்
ஆனால் இயேசு என்றென்றைக்கும் மாறார் – 2
நீர் இயேசு கண்ணோடு பார்த்தால்
இயேசு உன்னை நெஞ்சாரே ஆணைப்பார் – 2
வாழ்க்கையில் பயனும் தனிமையனாதே
அதில் இயேசுவை நண்பராக்கிக்கொள்