துதிப் பாடல்கள்

எந்தன் இயேசுவே என் இரட்சகரே

Endhan Yesuvae En Iratsagarae

எந்தன் இயேசுவே என்

இரட்சகரே நீர் வாழ்கவே

உந்தன் பிரசனத்தால் என்னை நிரப்பிடும்

உந்தன் ஆவியால் அபிசேகியும்

ஆலோசனை கர்த்தர் என் எஜமானனே

நீர் அதிசயமானவர் இயேசுவே

நித்திய பிதா சமாதான பிரபுவே

உன்னதமானவரே இயேசுவே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு