துதிப் பாடல்கள்

எந்தன் பெலவீன நெரத்தில்

Endhan Pelaveena Nerathil

எந்தன் பெலவீன நெரத்தில்

உம் பாதம் வந்தேன்

புது பெலன் அடைகின்றேன்

எந்தன் சோர்வுற்ற நேரத்தில்

உம் சமூகம் வந்தேன்

ஆறுதல் அடைகின்றேன் - 2

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்

உயிருள்ள நாளேல்லாமே - 2

கிருபைகள் தந்தவரே என்னை

உயர்த்தி வைத்தவரே - 2

உம் பெலனை தந்து என்னை நடத்தினிரே

இதுவரை காத்தவரே - 2

- எங்கள் பெலனே

பரிசுத்த ஆவியே

என்னை தேற்றிடும் துணையாளரே - 2

பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே

மருரூபமாக்கிடுமே - 2

- எங்கள் பெலனே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு