எந்த ஸ்துதிக்கும் ஸ்தோத்திரத்துக்கும்
மேலான மகிமையுள்ள
உம்முடைய நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக (நெகேமியா 9:5)
நீர் ஒருவரே கர்த்தர் - 4 ஆ ஆ ஆ ஆ
உமக்கு நிகர் யாருமில்லை
(யாவற்றையும் உண்டாக்கினீர்)
ஆராதனை ஆராதனை - 4
உமக்கே ஆராதனை)
1. வானாதி வானங்களும்,
சர்வ சேனைகளும், - 2
நீரே உண்டாக்கினீர்
சர்வ வல்லவரே -2
2. பூமியும் யாவற்றையும்,
சமுத்திரத்தையும் உண்டாக்கினார் -2
நீரே காப்பாற்றுகிறீர்;
சர்வ வல்லவரே -2
3. வானசேனை எல்லாம்
உம்மை பணிந்துகொள்ளும். -2 (நெகேமியா 9:6)
நீரே காப்பாற்றுகிறீர்;
சர்வ வல்லவரே -2