எந்த நாளும் உம்மை பாடிட
உமது ஆவியை ஊற்றும் தேவா-2
ஊற்றும் தேவா ஊற்றும் தேவா
ஊற்றும் தேவா உமது ஆவியை
கிருபையின்மேல் கிருபை பெற்று
எழும்பி ஒளிவீச
உன் பணி செய்திடவே
ஆவியை ஒற்றுமையா -2
நன்மையும் கிருபையினால்
என் வாழ்நாள் நிறைந்திருக்க
ஊற்றிடும் அபிஷேகத்தை
அனல் கொண்டு வாழ்ந்திடவே-2
சுடர் விட்டு எரிந்திடவே
உமக்கு உகந்த பலியாக
அபிஷேக தைல எண்ணெய்
என் தலைமேல் இறங்கிடுமே -2