துதிப் பாடல்கள்

எனக்கு பெலனில்லையே

Enakku Pelanillaiyae

எனக்கு பெலனில்லையே

செய்வது தெரியலையே

என் கண்கள் உம்மை பார்க்குதே

இயேசையா என் தேசம் அழிக்கின்றதே

நான்கரை பட்டதால் தேசம் சிறைப்பட்டதே

இன்று விடுவிக்க ஆளின்றி தடுமாறுதே

என் ஜீவன் வேண்டாம் என் தேசத்தை

தாரும் என்று சொல்ல ஆளின்றி பாழாகுதே

பாவத்தை பாவம் என்று

உணர்கின்ற உணர்வில்லை

பரிசுத்தமாய் இன்று தேசம் இல்லை

பரிந்து பேசுகின்ற நீதிமான்கள் வேண்டும்

பரிசுத்தமாய் தேசம் மாற வேண்டும்

எலியாவின் தேவனே இறங்கியே வாருமே

பாகாலின் பலிபீடம் தகர்த்திடவே

எலியாக்கள் தேசத்தில் எழுப்பியே தாருமே

யேசபேலின் ஆளுகை அழியனுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு