துதிப் பாடல்கள்

எனக்காகவா எனக்காகவா

Enakkaagavaa Enakkaagavaa

எனக்காகவா... எனக்காகவா

நீர் செய்த தியாகம் எனக்காகவா - 2

சிலுவை எடுத்தது எனக்காகவா - நீர்

சிந்திய திரு இரத்தம் எனக்காகவா - 2

சிரசினில் முள்முடி எனக்காகவா

நீர் வந்தது இதற்காகவா

சிவப்பான அங்கியும் எனக்காகவா அதில்

சிவந்த கசையடி எனக்காகவா - 2

கசப்பான காடியும் எனக்காகவா - 2

நீர் வந்தது இதற்காகவா

கல்வாரி ஏரியதெனக்காகவா - அங்கு

கடும் துயர் அடைந்தது எனக்காகவா

சிலுவையில் மரித்தது எனக்காகவா - 2

மரித்து மூன்றாம்நாள் எழுந்தது எனக்காகவா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு