துதிப் பாடல்கள்

எனக்காக யாவையும் செய்துமுடிக்கும்

Enakkaaga Yaavaiyum Seydhumudikkum

எனக்காக யாவையும் செய்துமுடிக்கும்

உந்தன் கரம் நோக்குவேன்

உம்மைதான் நம்பியுள்ளேன்

உம்மையே நம்புகிறேன் (2)

1அடைக்கலமான எண் தேவனே

உம்மைதான் ஆதாரமாக்கி- கொண்டேன்

எந்தன் ஏக்கங்கள் விறுப்பங்கலேல்லாம்

இன்றே நிறைவேற்றுமே

2. . நான் நம்பும் கன்மைலையானவரே

உம்மைபோல மறைவிடம் என்க்கில்லையே

உந்தன் செட்டையின் நிழலிலே மறைத்து

ஏற்ற நேரத்தில் உயர்த்திடுமே..

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு