எனக்காக வந்தவரே Jesus
உம்மை தொழுகின்றோம்
அனைவருக்கும் ராஜனே
Jesus உம்மை ஆராதிக்கிறோம்
நன்றி தேவா எபிநேசரே நன்றி இராஜா யேகோவா
நன்றி ஆவியானவரே ஆயுள் உள்ளவரை
மனிதனின் பாவத்தாலே ஓடோடி வந்தவரும் JESUS
பரலோக ராஜியத்திற்க்கு என்னையும் சேர்த்தினவரும் JESUS
பல வித சோதனையை தாங்கி ஜெயித்தவரும் JESUS
நமக்காக மாம்சத்தோடு உயிரோடு எழுந்தவரும் JESUS
இராஜாதி இராஜவும் கர்த்தாதி கர்த்தரும் JESUS
ஒருவரானவரும் சாவாமையுள்ளவரும் JESUS
சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்கிறவரும் தேவன் நீரே
ஒருவரும் கண்டிராத காணக் கூடாதவரும் தெய்வம் நீரே
தேவையான அனைத்தையும் செய்து முடிக்கிறவர் JESUS
கற்றுக்கொடுத்து கொண்டு நடத்துகிறவரும் JESUS