என் தேச மீட்கப்பட வேண்டுமே
என் ஜனம் உண்மை தேட வேண்டுமே
போதையில் வாழ்வோர்கள்
போதனை அடையணும்
வேதனையில் வாழ்வோர்கள் ஆறுதலடையனும்
இறங்கும் தேவா என் தேசத்திற்கு
இறங்கும் தேவா என் ஜனங்களுக்கு
அடிமைப்பட்டவர்கள் விடுதலையாகனும்
அரசியல் தலைவர்கள் உமக்காய் வாழனும்
இறங்கும் தேவா என் தேசத்திற்கு
இறங்கும் தேவா என் ஜனங்களுக்கு
விபச்சார பாவங்கள் அடியோடு அழியனும்
சிலை வழிபாடுகள் சீக்கிரம் மறையணும்
இறங்கும் தேவா என் தேசத்திற்கு
இறங்கும் தேவா என் ஜனங்களுக்கு