துதிப் பாடல்கள்

என் மூச்சுக்காற்றே என்

En Moocchukkaatre En

என் மூச்சுக்காற்றே என் இயேசையா

மூச்சு முடியும் வரை உம்மை ஆராதிப்பேன்

என் இதயத் துடிப்பே என் இயேசையா

இதயம் நிற்கும் வரை உம்மை ஆராதிப்பேன்(2)

ஆராதிப்பேன் இயேசையா

என் மூச்சுமுடியும் வரை

உம்மை ஆராதிப்பேன்

இயேசையா என் இதயம் நிற்கும் வரை(2)

மெய்யான தேவனே உம்மை நான்

மெய்மறந்து ஆராதிப்பேன் இயேசையா

உம்மை மெய் மறந்து ஆராதிப்பேன்

உம்மை மெய் மறந்து ஆராதிப்பேன்

உன்னத தேவனே உம்மை நான்

உண்மையோடு ஆராதிப்பேன் இயேசையா

உம்மை உண்மையோடு ஆராதிப்பேன்

உம்மை உண்மையோடு ஆராதிப்பேன்

ஆவியான தேவனே உம்மை நான்

ஆவியிலே ஆராதிப்பேன் இயேசய்யா

உம்மை ஆவியிலேஆராதிப்பேன்

உம்மை ஆவியிலே ஆராதிப்பேன்

அநாதி தேவனே உம்மை நான்

ஆனந்தமாய் ஆராதிப்பேன் இயேசையா

உம்மை ஆனந்தமாய்ஆராதிப்பேன்

உம்மை ஆனந்தமாய் ஆராதிப்பேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு