துதிப் பாடல்கள்

ஏன் கலங்குகிறாய் மகளேனே

En Kalangugiraay Magalenae

ஏன் கலங்குகிறாய் மகளேனே

நீ ஏன் கலங்குகிறாய்

உன் கண்ணீரை துடைக்க

இயேசு உண்டு நீ ஏன் கலங்குகிறாய்

1. வாழ்க்கை பயணத்திலே

உன்னை விசாரிக்கும் இயேசு உண்டு

நீ ஏன் கலங்குகிறாய்

2. நெருக்கத்தின் நேரத்திலே

உன்னை விசாரிக்கும் இயேசு உண்டு

நீ ஏன் கலங்குகிறாய்

3. மனிதன் மனிதன்தானே

சர்வ வல்லவர் வல்லவர் தான

நீ ஏன் கலங்குகிறாய்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு