துதிப் பாடல்கள்

என் ஜீவனே உம்மை நான் என்றும்

En Jeevanae Ummai Naan Endrum

என் ஜீவனே உம்மை நான் என்றும் துதிப்பேன்

என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் (2)

துதிப்பேன் (3) என் இயேசுவை

துதிப்பேன் (3) என் ராஜனை

1.என் பெலனே உம்மை நான் என்றும் துதிப்பேன்

என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் (2) - என்

யெகோவா மாஓசி என் பெலனே மாஓசி (2)

2.என் கோட்டையே உம்மை நான் என்றும் துதிப்பேன்

என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன் (2) - என்

யெகோவா மிஸ்காப் என் கோட்டையே மிஸ்காப் (2)

3.என் வெளிச்சம் உம்மை நான் என்றும் துதிப்பேன்

என் தேவனே உம்மை நான் என்றும் துதிப்பேன்

யெகோவா ஓரி என் வெளிச்சமே ஓரி (2)- என்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு