துதிப் பாடல்கள்

ஏன் இந்த வாழ்க்கை கேள்வி குறியா

En Indha Vaazhkkai Kelvi Kuriyaa

ஏன் இந்த வாழ்க்கை கேள்வி குறியா

அவமானம் எல்லா ஏராளமா ........

1. வேலையில்லையா கடனால் தொல்லையா - 2

கட்டுகள் அவிழ்கப்படவில்லையா

உன் கண்ணீர் துடைக்க யாருமில்லையா - 2

2. தீராத வியாதியா ஏராளத் தோல்வியா - 2

உன் துயர் மாற்ற வழியில்லையா

உன்னை தேற்ற யாருமில்லையா - 2

இயேசு என் வாழ்க்க கேள்வியே இல்ல

அவர் கூட இருக்க தோல்வியே இல்ல

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு