துதிப் பாடல்கள்

என் இதயமே உன்னை நானும்

En Idhayamae Unnai Naanum

என் இதயமே உன்னை நானும் தேடியே

என் நினைவு நீ ஆனாயே -2

என் நினைவு நீ ஆனாயே

உனக்காக உயிர் கொடுத்த

இந்த அன்பை விட்டு எங்கே போனாய்

உன் மனதை காயப்படுத்திருந்தால்

மன்னித்து திரும்ப வா நீ

மீண்டும் ஒரு விசையும் உனக்காக

உயிர் தர நான் ஆயத்தமே

ஆனாலும் என்னை விட்டு

திரும்ப நீ செல்வாயோ

போகாதே என் மனமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு