துதிப் பாடல்கள்

என் ஏக்கம் விருப்பமெல்லாம்

En Ekkam Viruppamellaam

என் ஏக்கம் விருப்பமெல்லாம்

உம்மோடு இருப்பது தான்

என் நினைவும் செயலுமெல்லாம்

உம் சித்தம் செய்வது தான்

வேரோடு இணைந்த மரத்தினைப்போல்

உம்மோடு இணைந்திடனும்

செடியோடு வாழ்ந்திடும் கொடியினைப்போல்

உம்மோடு வாழ்ந்திடனும்

என் பேச்சும் மூச்சுமும் நீர்தானே

என் சொல்லும் செயலும் நீர்தானே

குயவனின் கைதனில் களிமண் நான்

உடைத்து உருவாக்குமே!

வாழ்கின்ற வாழ்வு ஓரு முறைதான்

உமக்காய் வாழனுமே

எந்த பாடுகள் பாரங்கள் சூழ்ந்தாலும்

உம் அன்பினை பிரிக்க கூடாதைய்யா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு