துதிப் பாடல்கள்

என் தேவனே என் ஜீவனே

En Devanae En Jeevanae

என் தேவனே என் ஜீவனே

உம்மையே தேடுவேன(2)

எனக்காக எனக்காக

நான் செய்த பாவத்தின் பலனாக (2)

1. கல்வாரி சிலுவை எனக்காக

காயங்கள் ஒவ்வொன்றும் எனக்காக

மும்முடி அடிகள் எனக்காக -2

மூண்றானி வேதனை எனக்காக -2

2. தலையில் குட்டினான் எனக்காக

முகத்தில் துப்பினான் எனக்காக -2

கன்னத்தில் அறைந்தான் எனக்காக

கோலாலே அடித்தான் எனக்காக -2

3. வாரினால் அடித்தான் எனக்காக

வார்த்தையால் திட்டினான் எனக்காக -2

அதிகாரம் வல்லமை இருந்துமே

அமைதி காத்தீர் எனக்காக – 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு