என் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் - 2
உம்முடைய கிருபையையும் உண்மையையும் என்னை விட்டு நீக்கதவரே ஸ்தோத்திரம் - 2(ஆதியாகமம் 24:27)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
என் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் - 2
1. கன்மலை தேனினால் என்னை
திருப்தியாக்கினீர் ஸ்தோத்திரம் - 2
2. உம் பார்வைக்கு அருமையானதால்
கணத்தை தந்தவரே ஸ்தோத்திரம்- 2
3. உம்மை நோக்கி கூப்பிட்ட எனக்கு
இரட்சிப்பை தந்தீரே ஸ்தோத்திரம்- 2
4. எந்தன் நினைவாய் இருந்து
என்னை நடத்தினீர் ஸ்தோத்திரம் - 2
5. வாழ்வின் குறைவை நிறைவாக தருபவரே
உமக்கு என்று ஸ்தோத்திரம் - 2