துதிப் பாடல்கள்

எம்மாத்திரம் தேவா

Emmaathiram Devaa

எம்மாத்திரம் தேவா - நான் - 2

என்னை நேசிக்க என்னில் அன்புகூற - 2

எம்மாத்திரம் தேவா - நான்

எம்மாத்திரம் ராஜா

மனிதர்களாலே கைவிடப்பட்டு

கதறி நான் அழுதேன்

கதறிய நேரம் கரங்களைப் பிடித்து

கண்ணீரைத் துடைத்தவரே - என்னை

சிறியவன் நானே எளியவன் நானே

என் மீது அன்பு வைத்தீர்

அற்பனும் நீசனும் குப்பையுமானேன்

என்னையும் நேசித்தீர் - என்னை

தள்ளப்பட்ட கல்லைப் போல

தனிமையில் நான் கிடந்தேன்

தேடியெடுத்து ஜீவன் கொடுத்து

என்னையும் உயர்த்தினீரே -

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு