எல்ஷடாய், எல்ரோஹி, எபினேசர்,
எல் எளியோன் நீரே என் தேவன் - 2
இயேசுவே இயேசுவே மீட்பரே, நீரே என் ரட்சகர் - 2
பரிசுத்த ஆவியே தேற்றிடும் தெய்வம் நீரே - 2
மூன்றில் மூன்றில் ஓருவராய் இருப்பவரும் (இருப்பவர்) நீரே- 2
ஆராதனை, ஆராதனை, ஆராதனை உமக்கே - 2
எலோஹிம், எலோகே எங்கும் நிறைந்த தேவன் நீரே - 2
யேகோவா யேகோவா ஹோசேணோ உருவாகும் கர்த்தர் நீரே - 2
ஆராதனை, ஆராதனை, ஆராதனை உமக்கே - 2
இம்மானுவேல் என்றும் தேவன் நம்மோடு - 2
இயேசுவே இயேசுவே, நீரே என்றும் உயர்ந்தவரே (சிறந்தவரே) - 2
ஆராதனை, ஆராதனை, ஆராதனை உமக்கே - 2