துதிப் பாடல்கள்

எல்லவற்றிலும் மேலானவர்

Ellavatrilum Melaanavar

எல்லவற்றிலும் மேலானவர்

பூமியனைத்திற்கும் ராஜா

அகிலமெல்லாம் போற்றும்

அந்த இயேசு வருகிறார் - 2

நாம் எழும்பிடுவோம் எழுப்பிடுவோம்

தேசம் இயேசுவைக் காண (இரட்சிக்கப்பட)

1. பாழாகி போன நினிவேவை

எழுப்பின யோனாவைப் போல் - 2

2. தேசத்தை நினைத்த கதறின

தீர்க்கன் எரேமியா போல் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு