துதிப் பாடல்கள்

எல்லாமே நீங்க இயேசப்பா

Ellaamae Neenga Yesappaa

எல்லாமே நீங்க இயேசப்பா - நீங்க

இல்லாம நாங்க இல்லப்பா - 2

நீங்கதாம்பா எங்க அப்பா

எங்க அப்பா என்றும் நீங்கதாப்பா - 2

உம்மை நான் பாட மறந்தால்

உம்பிள்ளை இல்லை

உம்மை அப்பா என்று

அழைப்பதினால் தப்பே இல்லை - 2

1. தாயும் தகப்பனும் போலப்பா

என்னை மன்னிக்கும் இயேசப்பா - 2

உம்மை போல யாருமில்ல - 2

தந்தையென்று நானும் சொல்ல

2. உறவு மறந்திடும் போதும்பா

உதவி செய்திடும் இயேசப்பா - 2

3. கதறி அழுதிடும் நேரம்ப்பா

கண்ணீர் துடைத்திடும் இயேசப்பா - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு