எல்லாம் அறிந்தவரா
என் இதய தெய்வமே
என்னை மன்னியும் -2
நான் என்ன செய்தேன்,
நான் என்ன செய்வேன்
எல்லாம் அறிவீர்
என்னை மன்னியும்
1. இதுவரை நான் செய்த பாவங்களை -- 2
இனி ஒருபோதும் செய்யாமல் தடுத்திடுமா
2. உம்மை விட்டு தூரமாய் போய்விட்டால் உம்
உன்னதரே உம்மோடு சேர்த்திடும்
3. பாவத்தின் கோரத்தால் அழிந்துபோனேன் - உம்
பரிசுத்த இரத்த தாலே கழிவிடுமே