எலியாவின் தேவன் நம் தேவனே
ஈசாக்கின் தேவன் நம் தேவனே
யாக்கோபின் தேவன் நம் தேவனே
மகிமை செலுத்திடுவோம் அவர் நாமத்திற்கே - 2
அல்லேலூ யா அல்லேலூயா என்றுமே
மோசேயின் தேவன் நம் தேவனே
நீதி நியாயத்தை பாதையில் நடத்துவாரே - 2
என்றும் நம்மை வழி நடத்திடுவார்
உயர்த்திடுவோம் அவர் நாமத்தையே - 2
தானியேலின் தேவன் நம் தேவனே
சிங்கங்களிற்கு தப்புவிர்க்க வல்லவரே - 2
என்றும் நம்மை அவர் காத்திடுவார்
நம்பிடுவோம் அவர் நாமத்தையே - 2