துதிப் பாடல்கள்

தேவனே நீ சர்வ வல்லவரே

Devanae Nee Sarva Vallavarae

தேவனே நீ சர்வ வல்லவரே

தேவனே நீ துதி கன பாத்திரரே - 2

பாடுவேன் உம் புகழை

இந்த ஜீவனுள்ள நாள்வரை - 2

1. மனிதரோ என்னை அற்பமாய் நினைத்தனர்

நீரோ அற்புதமாய் என்னை நடத்தினீர் - 2

2. காகம் கொண்டு என்னை போஷித்தீர்

அந்த கழுகைபோல என்னை உயரத்தில் வைத்தீர் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு