தேவனே என் தேவனே.... நான்
உம்மோடு தான் வாழணும்
தேவனே என் ஜீவனும்
உம்மோடு தான் சேரணும்
(தேவனே)
1.ஆனந்தமாக ஆர்ப்பரிப்பேன்
கெம்பீரமாக நானும் பாடுவேன் (2) (தேவனே)
2. ஸ்தோத்திரபலிகள் உமக்குச் சொல்லி
உமது கிருபையைப் போற்றிடுவேன் (2) (தேவனே)
3. மனிதனைத் தேடி வந்த தெய்வம்
உம்மையன்றி யாருமில்லை (2) தேவனே