துதிப் பாடல்கள்

தேவன் தம்முடைய

Devan Thammudaiya

தேவன் தம்முடைய மகிமையின்

செல்வத்தினால் என் குறைவுகலை

கிறிஸ்து இயேசுவுக்குள்

மகிமையில் நிறைவக்குவார்

குறை ஒன்றும் இல்லையே

எல்லாம் நிறைவானதே

நிறைவக்கி நடத்திகிறீர்

என் தேவை எல்லாம் சந்திப்பீர்..(2)

1. கன்மலைப்போல் நீர் இறுக்க

கவலை எனகில்லையே

காலமெல்லாம் காப்பவரே

உம்மையே சார்ந்துவிட்டேன்..

2. புல்லுல்ல இடங்களிலே

என்னை நடத்துகிறீர்

ஆதுமாவை தேற்றுகிறீர்

ஆவி பொலிகின்றீர்.

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு