துதிப் பாடல்கள்

தேவாவியே வரம் தாருமே

Devaaviyae Varam Thaarumae

தேவாவியே வரம் தாருமே

தேவாவும் புது எண்ணெயால் - 2

அபிஷேகியும் அருள் நாதரே - 1

அனல்லோடு நான் வாழவே - உம் - 2

1. உம்மை நான் மறந்தேன்

அபிஷேகம் இழந்தேன் - 2

இனி நானும் எங்கே போவேன் - ஐயா - 2

திரும்ப உயிர்ப்பியுமே - உம்மிடம்

திரும்ப உயிர்ப்பியுமே

திரும்ப உயிர்ப்பியுமே - இயேசுவே

திரும்ப உயிர்ப்பியுமே

2. மண்ணான எனக்கு மகிமை நீர் கொடுத்தீர்

மறந்தே நான் போனேன் ஐயா - 2

உம்மை மறந்தே நான் போனேன் - ஐயா - 2

3. நுகத்தினை முறித்து ஜெகத்தினை மீட்டு

மந்தைக்குள் சேர்க்கணுமே - 2 - வல்ல

அபிஷேகம் அருளானமுமே - இப்போ - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு