தேவாதி தேவனும்
ராஜாதி ராஜானும்
கர்த்தாதி கர்த்தரும்
மன்னாதி மன்னனும்
இயேசு அவர் இயேசு
மகத்துவமும் வல்லமையும்
பயங்கரமான தேவனாவர்
கர்த்தாதி கர்த்தரும்
மன்னாதி மன்னனும்
இயேசு அவர் இயேசு
மாட்சிமையும் வல்லமையும்
மகிமையும் மகத்துவமும்
ராஜாதி ராஜாவும்,
கர்த்தாதி கர்த்தாவும்,
இயேசு அவர் இயேசு
நித்தியானந்தமுள்ளவர்
ஏகசக்கராதிபதியும்,
ராஜாதி ராஜாவும்,
கர்த்தாதி கர்த்தாவும்,
இயேசு அவர் இயேசு