தேவ சித்தம் செய்ய என்னை அர்ப்பணிக்கின்றேன்
தேவ சத்தம் கேட்க என்னை ஒப்புவிக்கின்றேன்-
தேவன் நீர் என்னை நடத்தும்
தேவ சித்தம் செயல்படுத்தும்-2
1. தேவனே உம் பாதம் அமர்ந்து
உம் சத்தம் நானும் கேட்டிட
தேசத்தின் தேவைகள் அறிந்து
உம் சமூகத்தில் வந்து நின்றிட-2 தேவன் நீர்
2. துன்பம் தொல்லைகள் என்னில் வந்தாலும்
துணிந்து உம் பின்னே வந்திட
தோல்வி கஷ்டங்கள் என்னை சூழ்ந்தாலும்
துதித்து
உம் பின்னே வந்திட-2 தேவன் நீர்