துதிப் பாடல்கள்

அழகுள்ள தேவனே ஆராதனை

Azhagulla Devanae Aaraadhanai

அழகுள்ள தேவனே ஆராதனை

அன்புள்ள தேவனே ஆராதனை – 2

ஆராதனை ஆராதனை

ஆராதனை ஆராதனை (2)

1. வெண்மையும் சிகப்புமானவர் நீரே

விண்ணக மேகத்தில் வருபவர் நீரே – 2

பரிசுத்த ஆவி ஆனவர் நீரே (2)

அப்பனே உமக்கே ஆராதனை (2)

2. அக்கினி ஊற்றை திறந்தவர் நீரே

பின்மாரி மழையாய் பொழிபவர் நீரே (2)

ஆதியும் அந்தமும் ஆனவர் நீரே (2)

அல்பாவும் ஒமோகவும் ஆனவர் நீரே (2)

3. இரத்தத்தால் எங்களை மீட்டவர் நீரே

பாவத்தை எல்லாம் மன்னிப்பவர் நீரே (2)

காயங்கள் எல்லாம் கட்டுபவர் நீரே (2)

ஆற்றித்தேற்றி அரவணைப்பவர் நீரே (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு