துதிப் பாடல்கள்

அழகான தேவன்

Azhagaana Devan

அழகான தேவன்

அகிலம் ஆளும் ராஜன்

அவமானங்கள் எனக்காய் பட்டார்

எதுக்கித்தன பாசம்

எதுக்கித்தன நேசம்

பாவி எனக்காக பரமன்

மரிச்சது தான் நெசம்

பாது காக்கும் தேவன்

பாதை காட்டும் ராஜன்

பாவி எனக்காய் பாரில் மரித்தார் (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு