அவரோடு நாமிருந்தால்
அவரைப்போல மாறிடலாம் - 2
விகவாசத்தினால் நாமும்
அவரைப்போல மாறிடலாம் - 2
1. மோசே அவரோடிருந்ததினால்
அவரைபோல் மாறினாரே - 2
செங்கடல் எதிர்த்தபோதிலும்
அதை பிளந்தாரே இரண்டாக - 2
2. கல்லெறிந்தார் மத்தியிலே
கர்த்தரை கண்களால் கண்டாரே - 2
மூர்க்க கோபமடைந்தவர்களுக்காக
பாவ மன்னிப்பு கேட்டாரே - 2
3. அன்பாய் தேடி வந்தவனை
ஆ குழியில் போட்டனரே - 2
வஸ்திரம் பிடித்த அந்த ஸ்தீரியின் முன்னே
நிர்வாணியாய் ஓடினாரே - 2