அவரைக் காண்பேன், எப்போழுதுமே
அவரைத் தரிசிப்பேன், எப்போழுதுமே -2
யாக்கோபிலே ஒரு நட்சத்திரம் உதித்தது
இஸ்ரவேலிலே ஒரு செங்கோலும் எழும்பிற்று -2
லா லாலா…… லா லாலா…… லா லாலா……
அவரைக் காண்பேன்,
அவரைக் காண்பேன்
அவரைக் காண்பேன் எப்போழுதுமே
அவரைத் தரிசிப்பேன்
அவரைத் தரிசிப்பேன்
அவரைத் தரிசிப்பேன், எப்போழுதுமே
ஆ…. ஆஆஆ… ஆஆஆ…ஆஆஆ…- 2
1. தாவீதின் ஊரிலே
மாட்டு தொழுத்திலே
ஏழ்மை கோலத்திலே
என் இயேசு பிறந்தாரே - 2
ஆ…. ஆஆஆ… ஆஆஆ…ஆஆஆ…- 2
2. வானத்தின் நடுவிலே
எக்காலம் தொனித்திட
மன்னாதி மன்னனாவன்
மீண்டும் வருவரே - 2
3. இயேசுவை காணவே
வந்த நீங்களும்
அவரை தொழுதிட
என் இயேசு பிறந்தார் - 2