துதிப் பாடல்கள்

அருமையானவர் ஆண்டவரே

Arumaiyaanavar Aandavarae

அருமையான ஆண்டவரே அகிலம் போற்றும் இறைவா

ஆறதல் இல்லாதவர்களுக்கு அடைக்கலமாக வந்த தேவா

உம்மை நான் பாடுவேன், உலவெங்கும் சொல்வேன்

உம்மை நான் உயர்த்துவேன், உம் புகழை போற்றுவேன் -(அருமையான)

1. தண்ணீரை கடக்கும் போது எங்ளோடு இருப்பார்

ஆறகளை கடக்கும் போது நல்வழி திறப்பார்

உம்மை நான் போற்றுவேன், உலகெங்கும்

சொல்லுவேன் -(அருமையான)

2. நாயின் என்னும் ஊரினிலே நடந்த சம்பவம் -அறிந்தீர்

நாட்கள் பல் கடத்திடாமல் நம்மை உடன் செய்தீர்

உம்மை நான் உயர்த்துவேன் -உலகெங்கும் -(அருமையான)

3. ஆறதல் இன்றி அழுத அன்னாள் குரல் கேட்டீர்

அபிஷேகம் நிறைந்த ஒரு ஆண்மகனை தந்தீர்

உம்மைநான் பாடுவேன் -உலகெங்கும் செல்லுவோ -(அருமையான)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு