துதிப் பாடல்கள்

அப்பா உங்க கூட இருந்தா

Appaa Unga Kooda Irundhaa

அப்பா உங்க கூட இருந்தா

எனக்கு சந்தோஷம்

ஆராதித்து துதிக்கும் போது

மகிழ்ச்சி கொண்டாட்டம்

உங்க கூட இருந்தா

என் வாழ்வு மலரும்

என் உள்ளமெல்லாம் மகிழ்ந்திருக்கும்

அதிகாலை நேரம் துதியோடு

ஜெபித்தால் சந்தோஷம்

சமாதானம் பெருகிக் கொண்டிருக்கும்

உங்க கூட இருந்தா

என் வாழ்வு மலரும்

என் உள்ளமெல்லாம் மகிழ்ந்திருக்கும்

வேதத்தை எடுத்து தியானத்தைச் செய்தால்

வழிகாட்டும் அபிஷேகம் கூட கிடைக்கும்

உங்க கூட இருந்தா

என் வாழ்வு மலரும்

என் உள்ளமெல்லாம் மகிழ்ந்திருக்கும்

அனுதினமும் உமக்கு சாட்சியாக வாழ்ந்தால்

புது மகிமை புது கிருபை பெருகிக் கொண்டிருக்கும்

உங்க கூட இருந்தா

என் வாழ்வு மலரும்

என் உள்ளமெல்லாம் மகிழ்ந்திருக்கும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு