அப்பா பிதாவே நல் இயேசுவே
ஆவியே உம்மை துதிக்கிறோம் - 2
துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம்
தூயவரே உம்மை துதிக்கிறோம் - 2
1. வாழ்த்துகிறோம் உம்மை வாழ்த்துகிறோம்
வாழ்வின் வழியே வாழ்த்துகிறோம் - 2
2. போற்றுகிறோம் உம்மை போற்றுகிறோம்
பொற்பரனே உம்மை போற்றுகிறோம் - 2
3. தொழுகிறோம் உம்மைத் தொழுகிறோம்
தொழுது உம் அடி பணிகிறோம் - 2