துதிப் பாடல்கள்

அப்பா கூட இருக்கும்போது

Appaa Kooda Irukkumbodhu

அப்பா கூட இருக்கும்போது எனக்கு

சந்தோசம் ஆராதித்து துதிக்கும் போது

மகிழ்ச்சி கொண்டாட்டம்

பாவபாரம் எல்லாம்

நீக்கி விட்டீஙக

துக்கபாரம் எல்லாம்

கழுவி விட்டீங்க

அப்பா அப்பா உள்ளமெல்லாம் எனக்குள்ளே

பொங்குதப்பா அப்பா அப்பா நெஞ்சமெல்லாம்

அனலாக மாறுதப்பா

அன்பு பாசம் காட்டி அழைத்து வந்தீங்க

தேவையானதெல்லாம் கொடுத்து வந்தீங்க

உம்மை போல வேறு

நேசர் இல்லையே

உம்மையன்றி யாரும்

மீட்பர் இல்லையே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு