துதிப் பாடல்கள்

அன்பு மேல அன்பே வைத்து

Anbu Mela Anbae Vaithu

அன்பு மேல அன்பே வைத்து

என்னை நடத்தி வந்த நல்ல நேசரே

பாசத்தோடு பாசம் வைத்து

என்னை கூட்டி வந்த அன்பு மீட்பரே

நான் நடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்

கர்த்தாவே நான் உமக்கு நன்றி சொல்கிறேன்

எத்தனையோ நன்மைகளால் நிறைய செய்தீரே

எத்தனையோ கிருபை தந்து தாங்கிக்கொண்டீரே

நான் நடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்

கர்த்தாவே நான் உமக்கு நன்றி சொல்கிறேன்

எத்தனையோ மேடுகளை கடந்து வந்தோமே

எத்தனையோ பள்ளங்களை தாண்டி வந்தோமே

நான் நடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்

கர்த்தாவே நான் உமக்கு நன்றி சொல்கிறேன்

எத்தனையோ சத்தியங்கள் கற்றுக்கொண்டோமே

எத்தனையோ புத்திமதி பெற்றுக்கொண்டோமே

நான் நடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்

கர்த்தாவே நான் உமக்கு நன்றி சொல்கிறேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு