அன்பினாலே அழைத்து
நல் ஈவை கொடுத்து
இதுவரையில் நடத்தி வந்திரே
உம் அன்பிற்காக நன்றி சொல்கின்றேன் -2
1. ஜீவனை கொடுத்தவர் நீர் தானே
சுகம் பெலன் கொடுத்தவர் நீர்தானே -2
உங்க ஊழியத்தின் பாரத்தை எனக்கு நீர் தாருமே -2
ஆத்தும பாரத்தால் என்னை நிரப்புமே --2
2. சகாயம் செய்யும் கேடகம் நீர் தானே
ஒலித்து காக்கும் நல்ல தகப்பன் நீர்தானே-2
நீர் நீதிமானை ஆசிர்வதித்து காருன்யம் எனும் கேடகத்தால் -2
அவனை சூழ்ந்து கொள்கின்றீர் -2
3. இளைப்பாறுதல் தருவதும் நீர் தானே
அனுக்கிரகம் தருபவரும் நீர் தானே-2
அந்த லாசருவை போலவே உம்முடைய மடியினில் -2
தேற்ற பட வேண்டுமே