அன்பின் உருவாக வந்தீர்
உள்ளங்கையில் எனை வைத்தீர்
அன்பின் உறவாக வந்தீர்
உள்ளங்கையில் எனை வைத்தீர்
உடைக்கப்பட்டேன் உருவாக்கினீர்
நொறுக்கப்பட்டேன் எனை வனைந்தீர் – 2
1. தந்தை போலென்னை சுமந்தீர் – எந்தன்
தாய் போல நீர் என்னை அணைத்துக்கொண்டீர் – 2
2. பேதையை ஞானவானாய் மாற்றினீர் – ஒன்றும்
இல்லாத என்னை உயர்த்தி வைத்தீர் – 2