துதிப் பாடல்கள்

அன்பெல்லாம் கானல் நீரானதே

Anbellaam Kaanal Neeraanadhae

அன்பெல்லாம் கானல் நீரானதே என் வாழ்க்கையில்

ஆதரவோ அமைதி காத்ததே என் வாழ்க்கையில்

அன்பெல்லாம்

கவலையாய் இருந்த என் வாழ்வு

இருளில் வாழ்ந்ததே

ஒளியில்லா இருளில் வாழ்ந்த

அந்த பாவியின் நிலையானதே

கவலையாய் இருந்த என் வாழ்வில்

கலங்கரை விளக்கானார்

ஒளியில்லா இருளில் வாழ்ந்தவனில் (இயேசு)

ஓர் உதயமாய் அவதரித்தார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு