அல்லேலூயா ஓசன்னா ஓசன்னா என்றும் - நம்
அன்பர் இயேசுவுக்கே ஓசன்னா
வானம் பூமி மற்றும் யாவற்றிலும் என்றும்
மேலானவராம் நம் தேவனுக்கே - அல்லேலூயா
உன்னத தேவனாம் கிறிஸ்துவையே - நாம்
சன்னா பாடியே உயர்த்திடுவோம்
ஓச உன்னதத்திலே ஓசன்னா 2 - நம் உன்னத தேவனுக்கே ஓசன்னா 2 நாம் - அல்லேலூயா
பெரியோர் சிறியோர் யாவரும் - ஒன்றாய் - 2
ஓசன்னா பாடி மகிழ்ந்திடுவோம்
கற்களும் ஓசன்னா பாடிடவே 2 - நீர்
கட்டளை கொடுக்க வேணுமே 2
கோவேறு கழுதையாம் மறியின் மேல் - நம்
அல்லேலூயா கர்த்தராம் இயேசு பவனி சென்றார் 2
மின்னலை விட மிக வேகமான 2 - வெள்ளை
விண்குதிரையில் பறக்கிறவர் 2
கர்த்தரின் தாழ்மையை நோக்கியே - நம்மை
கர்த்தரின் பாதம் தாழ்த்திடுவோம்
சிலுவையின் மரண பரியந்தமும் 2 - நம்
தேவன் தம்மைத் தாமே தாழ்த்தினாரே
உன் சமாதானத்துக்கேற்றவைகளை - இந்
நாளாகிலும் நீ அறிந்து கொண்டு
உன் இரட்சிப்பை நீ அடையும்படி 2 - பவனியில்
கண்ணீர் விட்டழுதாரே - 2
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா என்று - நாம்
ஒன்றாய்க் கூடியே ஆர்ப்பரிப்போம்
ஒன்றான மெய் தேவனாம் கிறிஸ்துவை
ஓசன்னா பாடியே புகழ்த்திடுவோம் 2