அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்
அல்லல்கள் யாவும் அகன்றிடுமே - 2
தொல்லைகள் யாவும் தொலைந்திடுமே
துயரங்கள் யாவும் மறைந்திடுமே - 2
1. சோதனை வாழ்வினை சூழ்ந்திடும் நேரம்
சோர்ந்திடேன் என்றும் இயேசு என்னோடே - 2
வென்றிடுவார் ஜெயம் தந்திடுவார் ஜெயம்
உடன் நானும் வாழ்ந்திடுவேன் - 2
2. காரிருள் பாதையை மூடிடும் போது
கலங்கிடேன் என்றும் இயேசு என்னோடு - 2
கண்டிடுவார் ஒளி தந்திடுவார்
கர்த்தர் உடன் நானும் நடந்திடுவேன் - 2
3. அலைகள் என் படகை அமர்த்திடும் வேலை
அஞ்சிடேன் என்றும் இயேசு என்னோடு - 2
அதத்திடுவார் அதை அமர்த்திடுவார் விடுவார்
அக்கறையை நானும் அடைந்து விடுவேன் - 2